Publisher: உயிர்மை பதிப்பகம்
திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்கும். எளிய படிவம்தான். சில கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒரு வார்த்தை விடைகள். இந்தப் படிவமே திரைக்கதையல்ல. அதற்கு முந்தைய எழுத்துThe writing be..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
அரூபமான உணர்வுகளைக் காட்சிபடுத்துவதிலும் புலப்படாத அனுபவங்களை சித்திரமாக்குவதிலும் இன்றைய இளம் கவிஞர்கள் அடையக்கூடிய வெற்றிகளுக்கு நர்சிம் எழுதும் இக்கவிதைகள் ஒரு உதாரணம். தனது ததும்புதல்களையும் தவிப்புகளையும் அவர் வெகு கச்சிதமான மொழியில் முன் வைக்கிறார்...
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
வெப் சீரிஸ் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் விமர்சன நூல் இது. உலக அளவில் இளைஞர்களை ஈர்த்த பதினொரு வெப் சீரியல்கள் குறித்து இந்நூல் கலந்துரையாடுகிறது. வெப்சீரியல்கள் இளைஞர்களுக்கு எந்த அறத்தையும் போதிப்பதில்லை; அறமே போலியானது என்கின்றன; பலமுள்ளவன் எளியவர்களைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டதுத..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங் களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன்,..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
நதியின் மூன்றாவது கரை(லத்தீன் அமெரிக்க சிறுகதைகள் ) - தமிழில் : பிரபு காளிதாஸ் :இந்தத் தொகுப்பில் உள்ள ஏழு கதைகளும் வெவ்வேறு தலைச்சிறந்த லத்தீன அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் தொகுப்பு. இரண்டாம் உலகப் போரின் பிந்தைய காலகட்டத்தின். எழுச்சியூட்டும் எழுத்தாகக் கருதப்படும் இவர்களின் எழுத்து வடிவம். வ..
₹86 ₹90
Publisher: உயிர்மை பதிப்பகம்
நம் காலத்து நாவல்கள்நாவல்களின் விதி உண்மையில் புதிரானது. அது எந்த மனிதனால் எப்போது வாங்கப்படுகிறது. எப்போது வாசிக்கப்படுகிறது. அவன் அந்த நாவலை என்ன செய்யபோகிறான் என்பது எவரும் முன் அறிய முடியாதது. அந்த வகையில் ஒரு புதிரை சுமந்து கொண்டுதான் நாவல்களும் உலகில் பிரவேசிக்கின்றன...
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
உயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அரசியல் பிரச்சினை தொடர்பாக உயிர்மை தலையங்கங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மிகச் செறிவாகவும் நுட்பமா..
₹285 ₹300